|
'மண்மொழி' இதழில் வெளிவந்த இராஜேந்திர சோழன் எழுதிய “பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்” கட்டுரையும், அதற்கு எதிர்வினையாகத் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய திராவிட இயக்கப் பகுத்தறிவு கட்டுரையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாள்: 30-8-2008 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி - மாலை 6 மணி (மதிய உணவு வசதியுடன்) இடம்: பூமாலை வணிக வளாகம் (உழவர் சந்தை அருகில், தலைமை அஞ்சலகம் எதிரில்), இரயில்வே சாலை, காஞ்சிபுரம் - 631501. விவாதிப்போர்: கவிதாசரண், இராஜேந்திர சோழன், சங்கமித்ரா, சித்தன், குடந்தையான், கதிரவன், மரகத ராகவராஜ், ப்ரவாஹன். (பார்வையாளர்களும் விவாதத்தில் கலந்துகொள்ளலாம்.) தொடர்புக்கு: இலக்கிய வட்டம், 113, காமாட்சி அம்மன் சன்னதித் தெரு, காஞ்சிபுரம் - 631502. தொலைபேசி: +91-44-27220890 & +91-94431-86660. info@sishri.org |